சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது? part 2

சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?
part 2

முகமது (நபி அவர்கள்) அல்லது இயேசு கிறிஸ்து (ஈசா நபி அவர்கள்) இவ்விரண்டு பேரில் ஒருவர் தான் உண்மையாக இறைதூதுவராக இருக்க முடியும், இந்த இரண்டு பேரில் ஒருவர் சுத்த தங்கமானவர். மற்றொருவர் போலியானவர். ஆனால் உண்மை மார்க்கம் எது? உண்மை வேதம் எது? உண்மை இறைதூதுவன் யார் என்ற வினாவுடன் சத்திய உண்மைகளைத் தேடுகின்ற இதயங்களுக்கு இறைவன் தம்மையே வெளிப்படுத்த வல்லவனாக இருக்கின்றான். ஏனென்றால் ஆபிரகாம், மோசே மற்றும் யாக்கோபின் தேவனே ஒருவரே இறைவன்.
தொடக்கமும் முடிவும் இல்லாதவர். உண்மையுள்ளவர், சத்தியமுள்ளவர், ஆகவே அவர் அனுப்பிய மெய் தூதுவரே மெய்யான தூதுவராவார்.

நண்பரே, கடைசியாக தெரிவை உமது கைகளிலேயே விட்டுவிடுகின்றேன். உமக்கு எது உண்மை என்று தெரிகின்றதோ அதனை தெரிவுசெய்வது உமது கைகளில்தான் இருக்கின்றது.
இயேசு கிறிஸ்து (ஈசா நபி அவர்கள்) அல்லது முகமது (நபி) இவர்கள் இரண்டுபேரில் ஒருவர் தான் மெய்யான மீட்பராக இருக்கமுடியும், அந்த மீட்பரே உண்மையான தெய்வமாக இருக்கமுடியும். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான் மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவா அல்லது முகமதுவா ஆக இரண்டுபேரில் ஒருவர் தான் மனிதர் மீது அன்புகொண்டு அவர்களுக்கான மெய்யான மீட்பராக இறைவனிடம் பரிந்து பேசுபவராக இருக்கமுடியும்.

உலகத்தில் வாழ்ந்த ஒரு மனிதனான முகமது தன்னை இரட்சகர் என பிரகடப்படுத்தினாலும் அதில் உண்மையில்லை. ஏனென்றால் அவன் ஒரு கள்ளன். தன்னைக் கடவுளாக வழிபட செய்வித்தவன். கடவுளாக முயற்சி செய்தவன். இறைவனின் தூதுவன் (நபி) என்ற பெயரினால் தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொண்டவன். அவன் உலக மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அவன் ஒரு சுயநல பித்தன். அவனைச் சார்ந்தவர்களும் அப்படிப்பட்டவர்களே.

சத்திய வேதாகமம் கூறுகின்ற இயேசு கிறிஸ்து (ஈசா நபி அவர்கள்) ஒருவரே மனிதாபிமானம் உடையவர். அவர் உலகில் வாழ்ந்தவர். நூற்றுக்கு நூறு சதவீதம் இறைவனாக இருந்தபோதும் அவர் நூற்றுக்கு நூறு சதவீதம் மனிதனாக அவதரித்தவர். அவர் ஒருவரே உலக மக்கள் அனைவருக்காகவும் பலியானார். உயிர்த்தெழுந்தார். ஆகவே அவரே மெய்யான இரட்சகர். அவர் தன்னலமற்றவர். சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டவர். யுத்தம் செய்யாதவர், போரினால் மதத்தைப் பரப்பாதவர்.

இயேசு கிறிஸ்து (ஈசா நபி அவர்கள்) குறித்து குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முகமதுவைக் குறித்தோ வேதாகமத்தில் எங்கும் காணோம். வேண்டுமானால் அந்திகிறிஸ்துவாக அவரை வர்ணிக்கலாம்.

மேலும் மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் முகமது விளக்கவேயில்லை. ஆகவே சத்தியத்தை அறிந்து கொள்ள இயேசு கிறிஸ்து (ஈசா நபி) அவர்களை நோக்கிப் பாருங்கள். அவ்வளவும் ஏன், முகமதுவின் மரணம் கூட இயேசு கிறிஸ்து (ஈசா நபி) அவர்களின் மரணத்தை விட வித்தியாசமாக இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் (கடைசி பொண்டாட்டி) மடியில் உயிர் நீத்தார். ஆனால் இயேசு கிறிஸ்து (ஈசா நபி) அவர்களோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில் உயிர் துறந்தார். தன்னை அடிக்கப்படுவதற்கும், துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார், அவர் ஒருவரே சுயத்தை வெறுக்க கற்றுக்கொடுத்தவர். மகாத்மா என்று அழைக்கப்படுகின்ற காந்தியும் இயேசுவின் (ஈசா நபி) வாழ்க்கையிலிருந்தே இவற்றைக் கற்றுக்கொண்டார்.

இயேசு கிறிஸ்து (ஈசா நபி அவர்கள்) இவ்வாறு சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) ஆம், சுத்த தங்கமான இறைதூதுவர் பின்வருமாறு கூறினார், “அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) உண்மையில் சத்தியத்தைக் கண்டுகொண்டால் அதன்பின் போலி மார்க்கத்தை பின்பற்றாதிருங்கள். இதை தைரியமாக நானும் கூறுகிறேன். காதுள்ளவன் கேட்கக்கடவன்.

பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளை படியுங்கள். Source: http://www.answering-islam.org/Testimonies/walid.html , http://www.isakoran.blogspot.com
இயேசு கிறிஸ்து (ஈசா நபி அவர்கள்) தான் மேசியா(மஸிஹா) என்றும், புனித வேதாகமமே மெய்யான நூல் என்றும் இதற்குமேல் நான் கூறி தெரியவேண்டியதில்லை. சத்திய வேதாகமத்தை வாசிப்பீர். உண்மை எது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வீரா? சத்திய வேதாகமம் வெளிப்படுத்திய இறைதூதுவரான இயேசுவே (ஈசா நபி) மெய்யான தெய்வ தூதுவர். மனிதனானவர். தெய்வமானவர். இதில் சிறிதும் சந்தேகத்திற்கும் இடமில்லை. பகுத்தறிவை உணரும் உள்ளம் இதை உணரட்டும்.
மேலும் உண்மையை அறிய கீழ்காணும் தளங்களை அணுகுங்கள்.
காட்டுக்கழுதை

No comments: