இயேசு மக்களை மீட்க வந்தார்.
மத்-11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். என்றார் இயேசு.
மெய்யான ஆத்ம ஈடேற்றம் வேண்டுமானால் இயேசுவின் வார்த்தைகளை ஒரு மனிதன் தள்ளிவிட முடியாது.
கிறிஸ்தவம் என்பது ஒரு மனித தத்துவமல்ல. அது இயேசு கிறிஸ்துவினால் தோற்றுவிக்கப்பட்ட மன மாற்றத்திற்கான பாதையாகும். யூத மதத்தின் விதை கிருஸ்துவ சமயத்தில் விருட்சமாகியது. யூத மதம் கிறிஸ்தவத்தின் நிழல். கிறிஸ்து அம்மத போதனைகளை நிறைவேற்றிமுடித்தார். நியாயப்பிரமாணத்தினை நிறைவேற்ற வந்தார். ஆகவே பரிப+ரணமான மெய் மார்க்கமாக கிறிஸ்தவம் உலகிற்கு உப்பாகவும், வெளிச்சமாகவும் திகழத்தொடங்கியது.
கிறிஸ்து ஒருவரே மெய் மார்க்கத்தின் வழி.
புதிய ஏற்பாடு கிருஸ்துவ விவிலியத்தின் ஒரு பகுதி. அதன் இரண்டாம் பகுதியே புதிய சுவிசேஷம் உள்ளடங்கிய புதிய ஏற்பாடாகும். இது உலகில் மனிதன் தோன்றியதிலிருந்து வரலாற்று அட்டவணையுடன் ஆரம்பமாகின்றது. ஆதாம் தேவனால் உண்டானவன். (லூக்கா 3:38). இவ்வாறாக புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தை பிரதிபலிக்கின்றது.
முதல் சுவிசேஷத்தை எழுதியவர் மத்தேயு என்பவர். மூன்றாம் சுவிசேஷத்தை எழுதியவர் லூக்கா. இரண்டாம் சுவிசேஷத்தை எழுதியவர் மாற்கு. நான்காவது சுவிசேஷத்தை எழுதியவர் யோவான். இவ்வாறு பலர் இயேசுவை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய வாழ்க்கையை எழுதினார்கள். இதில் மத்தேயு மாற்கு லூக்கா யோவான் ஆகிய இந்த நான்கு பேர் எழுதிய சுவிசேஷங்களே ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவை. இவர்களைத் தவிர இன்னும்பலரும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி இருக்கின்றார்கள். அதிலே அவர்கள் இலக்கண, கவிதை, கற்பனை, கண்ணால் காணாத நம்பகரமற்ற செய்திகைளையும் அவர்கள் திணித்துள்ள காரணத்தினாலேயே அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனை தீர்மானித்தவர்கள் தீர்மானிக்கும் அதிகாரமுள்ளவர்கள் தேவனுடைய பிள்ளைகளே. புறஜாதியான் அல்ல. மதத் தீவிர வெறியனுக்கும் அந்த அதிகாரம் இல்லை. இது முற்றும் முழுவதும் தேவனுடைய ஆதிபத்தியத்திற்கு கீழ், சர்வ வல்ல இறைவனின் ஆளுகைக்கு கீழ் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் அதிகாரத்தினால் தீர்மானிக்கப்பட்டாயிற்று.
இப்படி வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது@ தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (சத்திய வேதாகமம், தீமோத்தேயு 3:16-17)
கடைசியாக சத்திய வேதாகம உத்தம புருஷரான கிறிஸ்து இயேசுவே மனிதர்கள் அனைவருக்கும் மெய்யான வழிகாட்டி.......!
அதனை உலகத்திற்கு எடுத்துரைப்பவர்களே மெய்யான கிறிஸ்தவர்கள்.....! வழிகாட்டியான கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்......!
இயேசு உலகத்தை மீட்க வந்தார். லூக்-9:56 மனுஷ் மனுஷஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்லூக்-19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ் வந்திருக்கிறார் என்றார்.
1தீமோ-2:4 எல்லா மனுஷ் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.சத்திய வேதாகமத்தைப் படியுங்கள்.....! மெய் தெய்வம் இயேசு என்பதை உணருங்கள். அவரைப் பின்பற்றி வாழ முற்படுங்கள்.......!
யோனத்தான் (கிறிஸ்தவ பெயரில் இயங்கும் இந்து மதத் தீவிரவாதி) அவர்களின் http://www.muttalyesu.blogspot.comதளத்தில் திரு குரு அவர்கள் எழுதியதான ஒரு கட்டுரையைக் கண்டதின் விளைவினால் ஏற்பட்ட ஒரு

No comments:
Post a Comment